அதேபோல் இந்த ஆண்டுக்கான ஆவணி திருவிழா கடந்த 23-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. திருவிழாவையொட்டி தினமும் வாகன பவனியும், சுவாமிக்கு அலங்கார தீபாராதனையும் பல்வேறு விசேஷ பூஜைகளும், பெருமாள் மற்றும் ஸ்ரீதேவி, பூதேவி வாகன பவனியும் நடைபெற்றது.Source link