Dindigul : திண்டுக்கல் காளகத்தீஸ்வரர் கோயிலில் நடைபெற்ற இலவச திருமண விழாவில் 8 ஜோடிகளுக்கு திருமணம் நடத்தப்பட்டு சுமார் ரூ.4.37 லட்சம் மதிப்பிலான சீர்வரிசை பொருட்கள் வழங்கப்பட்டன.



Source link