தென்காசி மாவட்டத்தில் இன்று மின்தடை அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இதுகுறித்து மின்வாரியம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தென்காசி மாவட்டம் கீழப்பாவூர் மற்றும் அச்சன்புதூர் உபமின்நிலையங்களில் இன்று (செப்.20 – புதன்கிழமை) காலை 09:00 மணி முதல் மதியம் 02:00 மணி வரை மின்விநியோகம் தடை செய்யப்படுகிறது.

எனவே பொதுமக்கள் மின்தேவை இருப்பின் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு மின்வாரிய ஊழியர்களுக்கு ஒத்துழைப்பு அளிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

மின்தடை ஏற்படும் பகுதிகள்

கீழப்பாவூர் உபமின் நிலையத்திற்குட்பட்ட பகுதிகளான பாவூர்சத்திரம், கீழப்பாவூர், மேலப்பாவூர், குறும்பலாபேரி, நாட்டார்பட்டி, பெத்தநாடார்பட்டி, கரிசலூர், செல்லத்தாயார்புரம், மகிழ்வண்ணநாதபுரம், ஆவுடையானூர், வெய்காலிப்பட்டி, சின்னநாடானூர், திப்பணம்பட்டி, செட்டியூர், அடைக்கலபட்டிணம் வடக்கு ஆகிய பகுதிகளுக்கு மின்தடை செய்யப்பட உள்ளது.

அத்துடன் அச்சன்புதூர் உபமின் நிலையத்திற்குட்பட்ட பகுதிகளான வடகரை, அச்சன்புதூர், நெடுவயல், வாவாநகரம், காசிதர்மம், பண்பொழி, மேக்கரை, கரிசல்குடியிருப்பு ஆகிய பகுதிகளுக்கு நாளை மின்தடை செய்யப்பட உள்ளது” என அறிவிக்கப்பட்டுள்ளது.

உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE – 46, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.Source link