சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (செப்டம்பர் 22) சவரனுக்கு ரூ.160 குறைந்து ரூ.44,080-க்கு விற்பனையாகிறது.

சர்வதேச பொருளாதார நிலவரத்துக்கு ஏற்ப இந்தியாவில் தங்கத்தின் விலை அவ்வப்போது உயர்ந்தும், குறைந்தும் வருகிறது. இந்த நிலையில், சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (வெள்ளிக்கிழமை) கிராமுக்கு ரூ.20 குறைந்து ரூ.5,510 -க்கு விற்பனையாகிறது. சவரனுக்கு ரூ.160 குறைந்து ரூ.44,080-க்கு விற்பனையாகிறது. 24 காரட் சுத்த தங்கத்தின் விலை 8 கிராம் ரூ.47,840-க்கு விற்பனையாகிறது.

வெள்ளி விலை ரூ.1.00 அதிகரித்து ஒரு கிராம் வெள்ளி ரூ.79.00-க்கு விற்பனையாகிறது. ஒரு கிலோ பார் வெள்ளியின் விலை இன்று ரூ.79,000 ஆக இருக்கிறது.

Source link