புதுடில்லி: டில்லி பாபா ஹரிதாஸ் நகர் தொழிலதிபர் வீட்டுக்குள் அமலாக்க பிரிவு இயக்குனராக அதிகாரிகள் என்று கூறி உள்ளே புகுந்த மர்ம நபர்கள் வீட்டிலிருந்த 3.2 கோடி ரூபாயை கொள்ளை அடித்துச் சென்றனர். விசாரித்த போலீசார் ஒருவரை கைது செய்து 70 லட்சத்தை பறிமுதல் செய்துள்ளனர். தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement