பாம்பு பீட்ஸாவை குறித்து ஹாங்காங்கை பூர்வீகமாகக் கொண்ட பாம்பு சூப் பிரியர் ரேச்சல் வோங் கூறுகையில், “சிறிதளவு கோழி இறைச்சியைப் போன்றும், மீன் மற்றும் பிற கடல் உணவுகள் போன்றும் இந்த பாம்பு பீட்ஸாவின் சுவை இருக்கிறது. எனவே குளிர்காலத்தில் அதிக புரதச்சத்து நிறைந்த உணவாக இதைச் சாப்பிட விரும்புகிறேன்” என்று கூறியுள்ளார்.

மற்றோர் உணவுப் பிரியர் மாபெல் சீஹ் கூறுகையில், “இது பயமாக இருக்கிறது என்று நான் நினைக்கிறேன்… பல கலாசாரங்களில், குறிப்பாக மேற்கு நாடுகளில் பாம்புகள் உணவல்ல” என்று கூறியிருக்கிறார்.
`இதையெல்லாம் சாப்பிடுகிறார்களா”… என நீங்கள் கேள்விப்பட்ட உணவுகள் இருந்தால் கமென்டில் சொல்லுங்கள்?!