அதிகரிக்கும் தற்கொலைகள்.. காரணம் என்ன? விளக்கும் மனநல மருத்துவர்!
தமிழ்நாட்டில் தற்கொலைகளின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே இருந்த நிலையில் சமீப காலமாக சிறுவயது குழந்தைகளும் மாணவ மாணவியர்களும் தற்கொலையில் ஈடுபட்டு வருகிறார்கள். இதிலிருந்து மீள்வது எப்படி என்று தெரியாமல் பெற்றோர்களும்…