வீட்டில் இருந்து அழுகிய நிலையில் பெண் சடலம் கண்டெடுப்பு – கொலையா என போலீசார் விசாரணை!
செங்கல்பட்டு மாவட்டம் அச்சுறப்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் வைத்தீஸ்வரி இண்டளூரை சேர்ந்த சிலம்பரசனுடன் 4 ஆண்டுகளுக்கு முன் திருமணம் குழந்தை இல்லை..இந்நிலையில் பெண் சடலமாக மீட்பு Source link