தருமபுரி கூட்டுறவு வங்கியில் நகைக்கடன் தள்ளுபடி முறைகேடு: பொதுமக்கள் போராட்டம்
தருமபுரியில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் நகைக்கடன் தள்ளுபடியில் முறைகேடு நடைபெற்றதாக பொதுமக்கள் சாலைமறியல் போராட்டத்தில் கலந்து கொண்டனர். தருமபுரி மாவட்டம் அரூர் அடுத்த நரிப்பள்ளி…