வெறும் ரூ.5 தான்.. ஈரோட்டில் பிரமாண்ட பூங்கா.. குடும்பத்தோடு குதூகலிக்க சூப்பர் ஸ்பாட்!
ஊட்டி மலர் கண்காட்சியே தோற்றுப்போகும் அளவிற்கு பூத்துக்குளுங்கும் மஞ்சள் நிற மலர்களுடன் ஈரோட்டில் ஒரு பூங்கா அமைந்துள்ளது. பெரியவர்கள் கூட குழந்தைகளாக மாறிப்போகும் பவானிசாகர் அணைப் பூங்காவின்…