திருமணத்தைப் பார்க்காமலே இறந்த தந்தை: உடல் முன்பு திருமணம் செய்து கொண்ட மகன்!
கள்ளக்குறிச்சி அருகே உயிரிழந்த தந்தையின் கடைசி ஆசையை நிறைவேற்ற, அவரது சடலத்தின் முன்பு, மகன் திருமணம் செய்துகொண்ட சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. கள்ளக்குறிச்சி மாவட்டம் பெருவங்கூர் கிராமத்தைச்…