TTF Vasan Accident | மீண்டும் சர்ச்சையில் சிக்கிய டிடிஎஃப் வாசன்… சாலை விபத்தில் சிக்கியது எப்படி… முழு பின்னணி…
பைக் ஆர்வலரும் பிரபல யூடியூபருமான டிடிஎஃப் வாசன் காஞ்சிபுரம் அருகே, சாலை விபத்தில் சிக்கி படுகாயமடைந்தார். அவர் சாகசம் செய்ய முயற்சித்து சறுக்கி விழுந்து படுகாயமடைந்தது எப்படி…