பெண் ஊராட்சி மன்ற தலைவரை ஒருமையில் பேசினாரா கரூர் ஆட்சியர்? நடந்தது என்ன?
ஊராட்சி மன்ற பெண் தலைவரை ஒருமையில் பேசியதாக கரூர் மாவட்ட ஆட்சியர் பிரபுசங்கருக்கு வருத்தத்தையும், கண்டனத்தையும் தெரிவித்து ஊராட்சி மன்ற தலைவர்கள் கூட்டமைப்பின் அவசர கூட்டத்தில் கண்டன…