சீட்டு விளையாட்டில் ஏற்பட்ட தகராறு..! கத்தியால் குத்தி ஒருவர் கொலை.. கிருஷ்ணகிரியில் நடந்த அதிர்ச்சி சம்பவம்..
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே சீட்டு விளையாட்டு சூதாட்டத்தில் ஏற்பட்ட தகராறில் ஒருவரை கத்தியால் தாக்கியதில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார், இது தொடர்பாக இருவரை நகரப் போலீசார்…