மயிலாடுதுறையில் பொய்த்துப்போன குறுவை… சம்பா சாகுபடிக்கு நீர் கிடைக்குமா? ஏக்கத்தில் விவசாயிகள்
மயிலாடுதுறை மாவட்டத்தில் போதிய நீர் பாசனம் இல்லாததால் குறுவை சாகுபடி விவசாயிகளை கைவிட்ட நிலையில் எதிர்வரும் சம்பா சாகுபடி பணிகளை துவங்குவதில் விவசாயிகள் தயக்கம் காட்டுகின்றனர். மயிலாடுதுறை…