நாகையிலிருந்து இலங்கைக்கு கப்பல் பயணம்… ரூ.6,500 செலவில் சொகுசு ட்ரிப்
தமிழ்நாட்டின் நாகப்பட்டினம் துறைமுகத்தில் இருந்து இலங்கையின் காங்கேசன்துறை துறைமுகத்திற்கு பயணிகள் கப்பல் போக்குவரத்து துவங்கப்படும் என மத்திய அரசு அறிவித்திருந்தது. கடந்த ஜூலை மாதம் இலங்கை அதிபர்…