Egg Price | முட்டை விலை திடீர் உயர்வு.. நாமக்கல்லில் ஒரு முட்டையின் விலை எவ்வளவு தெரியுமா?
நாமக்கல், சேலம், ஈரோடு, பெருந்துறை, கோவை உள்ளிட்ட நாமக்கல் மண்டலத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட கோழிப்பண்ணைகள் உள்ளன. இங்கு சுமார் 6 கோடி முட்டைக் கோழிகள் வளர்க்கப்படுகின்றன. தினசரி…