சிலம்பம் சுற்றி அசத்திய சின்னஞ்சிறு குழந்தைகள்.. புதுக்கோட்டை அரசு பள்ளியில் தற்காப்பு பயிற்சி வகுப்புகள்..
புதுக்கோட்டை மாவட்டம் திருமயத்தில் உள்ள நூற்றாண்டு கண்ட அரசு துவக்க பள்ளியில் மாணவர்களின் சேர்க்கை எண்ணிக்கை அதிகரிக்க மாணவர்களுக்கு தற்காப்பு பயிற்சியான சிலம்பம் வகுப்பு துவங்கப்பட்டது. இதில்…