5,000 பேருடன் சென்று அண்ணாமலையை சந்திப்பேன்… நீக்கப்பட்ட பாஜக மாவட்டத் தலைவர் பேட்டி..!
ராமநாதபுரம் மாவட்ட பாஜக கலைக்கப்பட்டு புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்ட நிலையில், 5000 பேரை திரட்டி கமலாலயம் செல்லவுள்ளதாக, மாவட்ட தலைவர் பதவியில் இருந்து நீக்கப்பட்ட கதிரவன் தெரிவித்துள்ளார்.…