Csk பிராண்ட் மதிப்பு | சிஎஸ்கே அணியின் பிராண்ட் மதிப்பு இத்தனை கோடிகளா…? வெளிவந்த ஆச்சரிய தகவல்..!
ஐபிஎல் கிரிக்கெட்டில் மிகவும் மதிப்புமிக்க பிராண்டாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி திகழ்வதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் மதிப்புமிக்க அணி தொடர்பாக houlihan lokey…