“தமிழ்நாடு பெண்களுக்கு பாதுகாப்பான மாநிலமாக உள்ளது”- டிஜிபி சைலேந்திரபாபு
“தமிழ்நாடு பெண்களுக்கு பாதுகாப்பாக மாநிலமாக உள்ளது” என காவல்துறை இயக்குனர் டிஜிபி சைலேந்திரபாபு தெரிவித்துள்ளார். இன்று சென்னைலயோலோ கல்லூரியில்நடந்த ‘பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிராக நடக்கும் குற்றங்களை…