தென்காசி முக்கிய இடங்களில் இன்று மின்தடை அறிவிப்பு.. உங்க ஏரியா இருக்கானு செக் பண்ணிக்கோங்க..
தென்காசி மாவட்டத்தில் இன்று மின்தடை அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதுகுறித்து மின்வாரியம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தென்காசி மாவட்டம் கீழப்பாவூர் மற்றும் அச்சன்புதூர் உபமின்நிலையங்களில் இன்று (செப்.20 – புதன்கிழமை) காலை…