கணவரால் பிடித்த ஸ்பேனர் – 9 ஆண்டுகளாக பிரிச்சு மேயும் தஞ்சை பெண் மெக்கானிக்…!
பெண்கள் எதற்கும் சளைத்தவர்கள் இல்லை என்பதற்கு சிறந்த எடுத்துக் காட்டாக விளங்குகிறார் தஞ்சையைச் சேர்ந்த பெண் மெக்கானிக் ஜெயராணி. தஞ்சாவூர் மாதாக்கோட்டை பகுதியை சேர்ந்த ஜெயராணி(37) இவரது…