சுருளி அருவியில் மீண்டும் முகாமிட்டுள்ள யானைகள்.. சுற்றுலா பயணிகளுக்கு தடைவிதிப்பு..
தேனி மாவட்டம் கம்பம் அருகே மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் சுருளி அருவி அமைந்துள்ளது. அருவியில் குளிப்பதற்காக நாள்தோறும் வெளி மாநிலம் மற்றும் வெளி மாவட்டங்களில் இருந்து…