சுதந்திரப் போராட்ட வீரர் அழகுமுத்துக்கோன் பிறந்தநாள்..! நெல்லையில் பொதுமக்கள் மரியாதை..!
திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டையில் விடுதலைப் போராட்ட வீரர் அழகுமுத்து கோனின் பிறந்த நாளை முன்னிட்டு அவரது சிலைக்கு பல்வேறு கட்சியினரும், பொதுமக்களும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.…