திருப்பூர் தண்டவாளத்தில் பீகார் இளைஞரின் சடலம்… காவல் நிலையத்தில் குவிந்த வடமாநில தொழிலாளர்கள்..!
திருப்பூர் மாவட்டத்தில் உள்ள பின்னலாடை மற்றும் அதனை சார்ந்த ஏராளமான நிறுவனங்களில் வட மாநில தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். மேலும் பலர் சொந்தமாக கடை நடத்தி வருகின்றனர்.…