வந்தவாசி நகராட்சி நிர்வாகம் தொடர் புறக்கணிப்பு.. விசிகவினர் மொட்டை அடித்து நூதன போராட்டம்
பட்டியலின மக்களின் அடிப்படைத் தேவைகளை தொடர்ந்து புறக்கணித்து வருவதாக கூறி வந்தவாசி நகராட்சி நிர்வாகத்தை எதிரித்து விசிகவினர் நேற்று போராட்டம் நடத்தினர். வந்தவாசி நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து விசிக-வினர்…