50க்கும் மேற்பட்ட கடைகளின் ஆக்கிரமிப்புகள் அகற்றம்.. திருவாரூர் நகராட்சி அதிரடி..
திருவாரூர் நகர பகுதியில் வணிக நிறுவனங்கள், சிறிய கடைகள் ஆக்கிரமிப்புகள் உள்ள நிலையில் இதன் காரணமாக போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதையடுத்து நகராட்சியின் சார்பில் ஆக்கிரமிப்புகளை அகற்றுமாறு…