8 மணி நேரத்தில் சென்னை- நெல்லை… விழுப்புரத்தில் வந்தே பாரத் ரயில் முன்பு செல்பி எடுத்து மகிழ்ந்த பொதுமக்கள்
சென்னை– திருநெல்வேலி இடையே இயக்கப்படும் வந்தே பாரத் ரயில் விழுப்புரத்தில் நின்று செல்லும் என தென்னக ரயில்வே அறிவித்துள்ளது. இதனால் பயணிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். இதனைத் தொடர்ந்து நெல்லை…