கடலூரில் பயங்கரம்: குடும்பத் தகராறில் 4 பேர் தீவைத்துக்கொலை

கடலூரில் 4 பேர் எரிப்பு | சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் சடலங்களை கைப்பற்றி தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். Source link

அர்க்கு புத்தில் தோக்கார்.. போக்குத்து வியுக்கார்ராரை கெட்டியா வெட்டை

தண்ணீர் பிடிப்பதில் ஏற்பட்ட தகராறில் பக்கத்து வீட்டை கத்தியால் வெட்டிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. ராணிபெட்ய மாவட்டம் அரக்கோணம் அஸ்வர் மேலபக்ஷம் ஈஸ்வரன் கோவில் தெருவா…

வடலூரில் 7 திரைகளை விலக்கி ஜோதி தரிசனம் நிறைவு விழா: திரளான பக்தர்கள் பங்கேற்பு!

வடலூரில் ராமலிங்க அடிகளார் நிறுவிய சத்தியஞான சபையில் தைப்பூச திருநாளை முன்னிட்டு 7 திரைகள் விலக்கி ஜோதி தரிசனம் நிறைவு பெற்றது. இறைவன் ஜோதி வடிவானவன் என்பதை…

நரபலிக்கு கடத்தப்பட்ட 2 வயது பெண் குழந்தை.. அழுகுரல் சத்தத்தால் சிக்கிய மந்திரவாதி.. நாகர்கோவிலில் பகீர்!

கன்னியாகுமரி நரபலி | மனைவி, மகன் உயிரிழந்த நிலையில் மாந்திரீக தொழிலில் ஈடுபட்டு வரும் நபரை போலீசார் கைது செய்து குழந்தையை மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்தனர். செய்தியாளர்:…

முகவரி কাত্বুতুপালা আগ্র্তু সিকিক্ল সিক্ল্য্র সিলিলিশ্ম: সিক্লায়িন সামার্তিতাল সিকিয়ি!

நண்பனின் வீடு கேட்பது போல் நடித்து சைக்கிளில் சென்ற 13 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வாலிபர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார். র্নিক্ত্তাত্ট্ট্যাদ্লা…

ரூ.5 ஆயிரம் பணம் கேட்டு தராததால் அதிமுக பிரமுகர் வெட்டி கொலை : கரூரில் பயங்கரம்!

கரூரில் ரூ.5 ஆயிரம் பணம் கேட்டு தராததால் அதிமுக பிரமுகர் வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கரூர் முத்துராஜபுரத்தைச் சேர்ந்தவர் வடிவேல் (50)…

“நீ மட்டும் அதிகமாக மட்டன் வறுவல் சாப்பிடுவதா?”-ஆத்திரத்தில் நண்பரை அடித்துக்கொன்ற இளைஞர்கள்!

கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே உள்ள நடுமேட்டுக்குப்பம் கிராமத்தை சேர்ந்தவர் சிவக்கொழுந்து(34). இவர் காடாம்புலியூரில் உள்ள ஒரு உணவகத்தில் ஊழியராக பணிபுரிந்து வந்தார். கடந்த மாதம் 28ம்…

வடலூர் சத்தியஞான சபையில் கொடியேற்றத்துடன் தொடங்கிய விழா… நாளை நடைபெறுகிறது தைப்பூச ஜோதி தரிசனம்

கடலூர் மாவட்டம் வடலுாரில் அருட்பிரகாச வள்ளலார் ஏற்படுத்திய சத்திய ஞான சபையில் தைப்பூச ஜோதி தரிசன பெருவிழாவையொட்டி இன்று காலை அருட்பெருஞ்ஜோதி அகவல் பாராயணம் நடந்தது. இதனைத்தொடர்ந்து…